S1 E1 : இரு இந்திய சிறார்கள்
சப்டைட்டில்கள் :
ஆங்கிலம்
வகை :
இந்திய தேசியக் கோடியை உயர பறக்க வைக்கும் தங்கள் தந்தையரின் ஆசையை நிறைவேற்ற, இரு சிறார்களும் டென்னிஸை தங்கள் உயிர் மூச்சாக கருதி அதில் தங்களை முழுமையுமாக தயார்படுத்திக்கொள்கின்றனர். ஜுனியர் விம்பிள்டன் போட்டியில் விளையாடும் போது, மகேஷை தன் அறையில் தங்க லியாண்டர் அனுமதித்ததில் இருந்து அவர்களது நட்பு ஆழமாகிறது.
Details About பிரேக் பாயிண்ட் Show:
Release Date | 1 Oct 2021 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|