S1 E1 : ஐடி காலிங்
பல்வேறு பின்னணியைச் சேர்ந்த சில இளைஞர்களுக்கு பீப்பிள் டெக் என்னும் நிறுவனத்திடமிருந்து ஆஃபர் லெட்டர் வருகிறது. பின்னர், சில நிபந்தனைகளை நிறைவேற்றினால் தான் அவர்கள் நிரந்தர பணியாளர் ஆக்கப்படுவார்கள் என்பதை மூத்த ஊழியர் மூலமாக அறிந்த அவர்கள் அதிர்ச்சியடைகின்றனர்.
Details About ஹலோ வேர்ல்டு Show:
Release Date | 12 Aug 2022 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|