களவாணி மாப்பிள்ளை
அட்டகத்தி தினேஷ் அதிதி மேனன்,ராம்தாஸ், ஆனந்த்ராஜ், தேவயானி மற்றும் பலர் நடிப்பில் 2018ஆம் ஆண்டு வெளியான தமிழ் காமெடி திரைப்படம் 'களவாணி மாப்பிள்ளை'. தன் காதலி துளசியைத் திருமணம் செய்ய முடிவு செய்த தேவா, துளசியின் தாயிடம் தான் ஒரு சிறந்த ஓட்டுநர் என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். வாகனம் ஓட்ட தெரியாத தேவா இந்த சூழ்நிலையை எப்படி சமாளிக்கபோகிறார்?
Details About களவாணி மாப்பிள்ளை Movie:
Movie Released Date | 6 Nov 2018 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|
Keypoints about Kalavani Mappillai:
1. Total Movie Duration: 1h 55m
2. Audio Language: Tamil