நான் சிரித்தால்
ஹிப்ஹாப் தமிழா, ஐஸ்வர்யா மேனன், கே.எஸ்.ரவிக்குமார், படவா கோபி மற்றும் பலர் நடிப்பில் 2020ஆம் ஆண்டு உருவான தமிழ் ட்ராமா காமெடி திரைப்படம் நான் சிரித்தால். இதன் கதை, பெசுடோபுல்பார் என்னும் விசித்திர பிரச்சனையால் தவிக்கும் காந்தி என்னும் இளைஞனை சுற்றி நடக்கிறது. தன் கட்டுப்படுத்தமுடியாத சிரிப்பால் ஒரு கிரிமினல் கேங் உடன் ஏற்பட்ட பிரச்சனையை காந்தி எப்படி எதிர்கொள்கிறார் என்பதற்கு திரைக்கதை நமக்கு விடையளிக்கிறது. காணுங்கள் நான் சிரித்தால் இப்போது உங்கள் ZEE5 இல்.
Details About நான் சிரித்தால் Movie:
Movie Released Date | 14 Feb 2020 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|
Keypoints about Naan Sirithal:
1. Total Movie Duration: 2h
2. Audio Language: Tamil