தொரட்டி

தொரட்டி

ஆடியோ மொழிகள் :
சப்டைட்டில்கள் :

ஆங்கிலம்

தொரட்டி என்பது ஷாமன் மித்ரு, சத்யகலா மற்றும் பலர் நடிப்பில் 2019ஆம் ஆண்டு உருவான தமிழ் ட்ராமா திரைப்படம் ஆகும். இதன் கதை மிகவும் இளகிய மனம் கொண்ட ஆடு மெய்ப்பாளரான மாயனை சுற்றி நடக்கிறது. தன் மனைவி செம்பொன்னுவுடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வரும் அவருக்கு முற்றிலும் வேறுமாதிரியான, முரண்பட்ட எண்ணங்கள் கொண்ட 3 பேர் நண்பர்களாகின்றனர். இதனால் மாயனின் தனிப்பட்ட வாழ்க்கை பாதிக்கப்பட்டு பல பிரச்சனைகளில் அவர் சிக்குகிறார். இந்த பிரச்சனைகளில் இருந்து மாயன் மீண்டு வர முடியுமா?

Details About தொரட்டி Movie:

Movie Released Date
2 Aug 2019
Genres
  • க்ரைம்
  • ஆக்க்ஷன்
Audio Languages:
  • Tamil
Cast
  • Shaman Mithru
  • Sathyakala
  • Azhagu
  • Janaki
  • Jayaseelan
Director
  • P. Marimuthu

Keypoints about Thorati:

1. Total Movie Duration: 2h 7m

2. Audio Language: Tamil