திரிபுரா
திரிபுரா என்பது நவீன் சந்திரா, ஸ்வாதி ரெட்டி மற்றும் பலர் நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் டப்பிங் திகில் த்ரில்லர் திரைப்படமாகும். இதன் கதை, திரிபுரா என்னும் கிராமத்து பெண்ணை சுற்றி நடக்கிறது. திரிபுராவுக்கு அடிக்கடி வரும் திகில் கனவுகள் நிஜத்திலும் நடக்கிறது. ஒருநாள் தன் கணவரைக் கத்தியால் குத்தி கொல்வதைப் போல் கனவு கண்டு அதிர்ச்சியடைகிறாள். அவளது கனவு மீண்டும் நிஜத்தில் நடக்குமா? அல்லது ஏதேனும் எதிர்பாராத திருப்பம் நிகழுமா?
Details About திரிபுரா Movie:
Movie Released Date | 6 Nov 2015 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|
Keypoints about Tripura:
1. Total Movie Duration: 2h 16m
2. Audio Language: Tamil