14 Nov 2019 • Episode 7 : 'FLAMES' போட்டு பார்க்கும் வாசு - குழந்தைகள் தின ஸ்பெஷல்
ஆடியோ மொழிகள் :
வகை :
2019ஆம் ஆண்டு குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பிரத்யேகமான வீடியோக்களை ZEE5 தமிழ் உங்களுக்காக கொண்டு வந்துள்ளது.இந்த வீடியோவில் ZEE தமிழின் 'பூவே பூச்சூடவா' தொடரில் சிவாவாக நடிக்கும் வாசு தன் 'செலிபிரிட்டி க்ரஷ்' யார் என்று கூறி அவர் பெயருடன் 'FLAMES' போட்டு பார்க்கிறார். முடிவு என்ன வந்தது? தெரிஞ்சிக்க இந்த பிரத்யேக வீடியோவை உங்கள் ZEE5 இல் கண்டு மகிழுங்கள்.
Details About சில்றேன்'ஸ் டே ஸ்பெஷல் ௨௦௧௯ - தமிழ் Show:
Release Date | 14 Nov 2019 |
Genres |
|
Audio Languages: |
|