24 Nov 2022 • Episode 4 : அன்பரசி முடிவால் ஏமாற்றமடைந்த சுந்தரம்
சந்திரலிங்கம் குடும்பத்துடன் சேர அவனை சிறப்பு பூஜை செய்ய வைக்கும் அவனது தாய். யூத் ஐகான் அவார்டு பெற போகும் விஷ்வாவை பாராட்டும் கௌசல்யா. திருமணத்திற்கு அன்பரசி சம்மதிப்பதால் ஏமாற்றமடையும் சுந்தரம்.
Details About கனா Show:
Release Date | 24 Nov 2022 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|