22 Jan 2022 • Episode 24 : நிஷாவை எதிர்க்கும் ராதிகா
ராதிகாவிற்கு நகை போடுவதை பற்றிக் கேட்டு பிரச்சனை செய்யும் நிஷாவிடம் வாதிடும் சிங்கமுத்து. பிறகு ராதிகா நிஷாவை எதிர்த்து ஒரு வாக்குறுதியை தருகிறார். அதனால் அதிர்ச்சியாகும் ரஜினியிடம் பேசும் அரவிந்த்.
Details About ரஜினி Show:
Release Date | 22 Jan 2022 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|