29 Sep 2024 • Episode 63 : பிள்ளை வீட்டில் தங்கும் பெற்றோர்களின் சிரமம்
பிள்ளைகளுக்காக கிராமத்தை விட்டு நகரத்துக்கு வந்த பெற்றோர் மற்றும் அவர்களின் பிள்ளைகளுடன் விவாதத்தை ஆவுடையப்பன் தொடங்குகிறார். பிள்ளைகள் வீட்டில் தங்குவதில் இருக்கும் சிரமத்தை பெற்றோர்கள் கூறுகின்றனர்.
Details About தமிழா தமிழா சீசன் 3 Show:
Release Date | 29 Sep 2024 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|