13 Feb 2025 • Episode 265 : வக்கீலாக ஆஜராகிய வீரா
ஒரு நிரபராதியை குற்றவாளியாக்க முயலும் போலீசாரை கண்டிக்கும் வீரா. அதை மப்டியில் இருக்கும் நீதிபதி கவனித்து போலீசாருக்கு தண்டனை வழங்குகிறார். பிறகு மாறனுக்காக வீரா வக்கீலாக வாதாட சம்மதிக்கும் நீதிபதி.
Details About வீரா Show:
Release Date | 13 Feb 2025 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|