14 Jan 2022 • Episode 17 : சஞ்சய்யிடம் வாதிடும் வித்யா
விஜயுடன் சிரித்து பேசும் சினேகாவை கண்டிக்கும் வேதவல்லி. அரசனூர் செல்ல வண்டியில் வரும் சஞ்சய்யிடம் வாதிடும் வித்யா. தான் கீழே விழுந்ததை பார்த்து சிரிக்கும் வித்யாவையும் தள்ளிவிடும் சஞ்சய்.
Details About வித்யா நம்பர். 1 Show:
Release Date | 14 Jan 2022 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|