03 Jul 2024 • Episode 388 : பாண்டியம்மா தண்டனை பெறுகிறார்
சௌந்தரபாண்டி தரும் ஆதாரத்தால் பாண்டியம்மாவுக்கு தண்டனை தரும் நீதிபதி. சூடாமணியை கொல்வதாக சொல்லும் சௌந்தரபாண்டியை அடிக்கும் சண்முகம். பின்னர் சூடாமணி குறித்து ஒரு கெட்ட கனவு கண்டு கதறும் வைகுண்டம்.
Details About அண்ணா Show:
Release Date | 3 Jul 2024 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|