09 May 2021 • Episode 126 : Genes Season 10 - May 09, 2021 - Performance
ஆடியோ மொழிகள் :
வகை :
ஜீன்ஸ் 10 ஒரு ரியாலிட்டி ஷோ ஆகும். இந்த நிகழ்ச்சியை பிரியா ராமன் தொகுத்து வழங்குகின்றார். இது ஒரு தனித்துவமான நிகழ்ச்சியாகும். பங்கேற்பாளர்கள் நிகழ்ச்சிக்கு அழைக்கப்படும் ஒரு குழுவினருக்கு இடையேயான உறவை அடையாளங்காண வேண்டும், அவர்களின் மரபணு ஒற்றுமையை கருத்தில் கொள்ள வேண்டும். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பிரபலமான விருந்தினர்களுக்கு உடல் தோற்றம், உடல் மொழி ஆகியவற்றின் அடிப்படையிலான உறவுகளை அடையாளம் காண டாஸ்க் கொடுக்கப்படுகின்றது.
Details About ஜீன்ஸ் ௩ Show:
Release Date | 9 May 2021 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|