30 Jun 2023 • Episode 478 : ஷன்மதியை கார்த்திக் பார்க்கிறார்
வானதி போலிருக்கும் ஷன்மதியை பார்த்ததை கார்த்திக்கிடம் பகிரும் ராஜராஜேஸ்வரி. ஷன்மதியை பார்க்கச் செல்ல கார்த்திக்கு மனம் வரவில்லை, ஆனால் ராஜராஜேஸ்வரியின் கட்டாயத்தால் ஷன்மதியை அவன் பார்க்கிறான்.
Details About பேரன்பு Show:
| Release Date | 30 Jun 2023 |
| Genres |
|
| Audio Languages: |
|
| Cast |
|
