16 May 2022 • Episode 25 : மார்கண்டேயனுக்கு ஒரு பரிசு தரும் மலர்
ரேவதியிடம் தங்கராஜ் பேசுவதைக் கேட்டு ஒரு உண்மையை அறியும் சீதா. பிறகு அதை மார்கண்டேயனிடம் மறைக்கிறார். தனக்கு பிடித்த புத்தகத்தை பரிசளிக்கும் மலரினால் ஒரு சம்பவத்தை நினைத்து பார்க்கும் மார்க்கண்டேயன்.
Details About தவமாய் தவமிருந்து Show:
Release Date | 16 May 2022 |
Genres |
|
Audio Languages: |
|