தி கம்பேக்

S1 E6 : தி கம்பேக்

சப்டைட்டில்கள் :

ஆங்கிலம்

2000ஆம் ஆண்டின் சிட்னி ஒலிம்பிக்கிற்காக மீண்டும் இணைந்த லியாண்டர் மற்றும் மகேஷ் பூபதி ஜோடி, தொடர் தோல்விகளின் காரணமாக 2001ஆம் ஆண்டு மீண்டும் பிரிந்தது. இதன் பின்னர் லியாண்டர் பயஸுக்கு மூலையில் கட்டி இருப்பது கண்டறிப்படுகிறது, அதிலிருந்து போராடி மீண்ட அவர் 2004ஆம் ஆண்டு ஏதென்ஸில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் பங்கேற்றார்.

Details About பிரேக் பாயிண்ட் Show:

Release Date
1 Oct 2021
Genres
  • டாக்குமெண்டரி
  • ஸ்போர்ட்ஸ்
Audio Languages:
  • English
  • Hindi
  • Tamil
  • Telugu
Cast
  • Mahesh Bhupathi
  • Leander Paes
Director
  • Ashwiny Iyer Tiwari
  • Nitesh Tiwari