S1 E8 : எபி 8 - ராசப்பாவை எதிர்க்கும் அர்ஜுன்
அர்ஜுன் மஹாவுக்கு பணம் தருகிறான்,ஆனால் தான் தொலைத்த அதே பணம் இது என்பதை மஹா உணர்கிறாள். கணவனின் கடனை அடைக்காத ராசாத்தியை ராசப்பா அவமானப்படுத்துகிறார். ராசாத்தி சவுந்தரவள்ளியிடம் உதவி கேட்கறாள். ராசாத்தியிடம் ராசப்பா நடந்துகொண்ட முறையைப்பற்றி அறிந்த அர்ஜுன் ராசப்பாவையும் அவனது ஆட்களையும் எதிர்த்து சண்டையிட்டு ஜெயிலில் அடைக்கப்படுகிறான்.
Details About சிங்கப்பெண்ணே Show:
Release Date | 22 Dec 2020 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|