17 Sep 2024 • Episode 25 : ஒரு செய்தியால் அதிர்ச்சியாகும் கணேஷ் ராம்
சிவாவை ட்ரஸ்டிலிருந்து நீக்க முடிவு செய்யும் கணேஷ் ராமை எதிர்கொள்ளும் அவனின் அம்மா. மந்திரா செய்த சதியை ரீமாசனிடம் கூறும் சக்தி. நியூஸ் பேப்பரில் சக்தி-சிவா போட்டோவை கண்டு அதிர்ச்சியாகும் கணேஷ் ராம்.
Details About நீ பாதி நான் பாதி Show:
Release Date | 17 Sep 2024 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|